காலை வணக்கம் ஞாயிற்றுக்கிழமை

Iniya Kaalai Vanakkam

இந்த பதிவில் “இனிய காலை வணக்கம் ஞாயிற்றுக்கிழமை” காணலாம்.

  • இனிய காலை வணக்கம் ஞாயிற்றுக்கிழமை
  • காலை வணக்கம் ஞாயிற்றுக்கிழமை
  • ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம்
  • Iniya Kaalai Vanakkam

இனிய காலை வணக்கம் ஞாயிற்றுக்கிழமை

நாம் என்ன தான் உயிரை கொடுத்து உண்மையாக இருந்தாலும் நமக்கு கடைசியாக கிடைக்கும் வார்த்தை நடிக்காதே என்பது தான். இனிய காலை வணக்கம்..!
நிரந்தரம் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் நிரந்தரமின்றிப் போக.. மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமாகி போகும் காலத்தின் சுழற்சியால். இனிய காலை வணக்கம்..!
அழகிய காட்சியை தேடாதீர்கள்.. காணும் காட்சியை அழகாக்குங்கள்.. வாழ்க்கை அழகாகும். இனிய காலை வணக்கம்..!
வாழ்க்கையில் அதிகம் பேசாதீர்கள்.. இல்லையெனில் வேண்டியவருக்கு கூட வேண்டாதவர் ஆகிவிடுவீர்கள். இனிய காலை வணக்கம்..!
உதவியவர்கள் நன்றிக்கு உரியவர்கள் என்றும் நினைவில் வை.. உதவாதவர்கள் உன் வெற்றிக்கு உரியவர்கள் என்றும் மறந்து விடாதே. இனிய காலை வணக்கம்..!
தொடும் பொருளில் நம் கைரேகை பதிவது போல்.. ஒவ்வொருவருடைய சொல்லிலும் செயலிலும் அவர் குணத்தின் ரேகை கண்டிப்பாக தெரியும். இனிய காலை வணக்கம்..!
நிறைய மொழிகள் பேசத் தெரிவது ஒரு கலைதான் ஆனால்.. அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது எல்லா மொழிகளையும் விட சிறந்த கலை. இனிய காலை வணக்கம்..!
சரியான நேரத்தில் தவறான செயல்களை செய்வது வாழ்க்கையின் முரண்பாடுகளில் ஒன்று. இனிய காலை வணக்கம்..!
போதுமென்ற மனதோடு மகிழ்ச்சியாக வாழுங்கள் அதை தவிர வேறு எதுவும் உங்களுக்கு மகிழ்ச்சியை தராது.. போதும் என்ற மனநிலையே மன நிறைவை தரும். இனிய காலை வணக்கம்..!
நேற்றைய சூழ்நிலையை வைத்து இன்றைய தினத்தை தீர்மானித்து விடாதீர்கள்.. ஒரு வேளை நாளைய சூழ்நிலை உனக்கு ஏற்றபடி மாறலாம். நம்பிக்கையோடு காத்திரு. இனிய காலை வணக்கம்..!
மனதுக்கு மனதே சாட்சி.. மனச் சாட்சியை விட மறு சாட்சி வேண்டாம். இனிய காலை வணக்கம்..!
நீ மாறினால் மட்டுமே மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். இனிய காலை வணக்கம்..!
வாழ்க்கையை வாழ்ந்து பார்.. இந்த உலகமே உனக்காக படைக்கப்பட்டது போல் தோன்றும். இனிய காலை வணக்கம்..!

Iniya Kaalai Vanakkam

ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பது மனதின் அமைதி தன்மையை பொறுத்தது. இனிய காலை வணக்கம்..!
தெளிந்த அறிவும்.. இடைவிடாத முயற்சியும் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால்.. என்றும் வெற்றியே.! இனிய காலை வணக்கம்..!
தேடல்களை தெளிவுபடுத்திக் கொள்ளாதவரை பயணங்கள் யாவும் குழப்பங்களாகவே நீடிக்கும். இனிய காலை வணக்கம்..!
எந்த வாழ்க்கையினை பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அதனை மிகச் சர்வ சாதாரணமாக கடக்கின்றனர் சிலர் நம் கண் எதிரே. இனிய காலை வணக்கம்..!
தேவைகள் தீர்ந்து விட்டால் தேனே ஆனாலும் திகட்டத்தான் செய்யும் எல்லோருக்கும். இனிய காலை வணக்கம்..!
எந்த வடிவம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் தண்ணீரை போல.. எந்த சூழ்நிலையிலும் வாழ பழகிக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும். இனிய காலை வணக்கம்..!
உன்னை விட்டு விலகி செல்பவை எதுவாக இருந்தாலும் சந்தோஷமாக வழி அனுப்பி வை.. நீ இழந்ததை விட சிறப்பாக தர வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது. இனிய காலை வணக்கம்..!
உண்மையான உழைப்பு இருந்தால் உலகையே நீ ஆளலாம்.. ஆனால் நல்ல மனமும் குணமும் இருந்தால் மட்டுமே நல்ல உள்ளங்களில் நீ வாழலாம். இனிய காலை வணக்கம்..!
இலக்கை தீர்மானித்த பின் பின்வாங்குவது என்பது கோழைத்தனம்.. இலக்கை தீர்மானிக்காமலே பயணிப்பது என்பது முட்டாள் தனம்.. இலக்கை நோக்கி பயணிப்பதே புத்திசாலித்தனம். இனிய காலை வணக்கம்..!
உண்மையாக இருக்கிறேன் என்று ஊமையாக இருக்காதே.. மதிக்க மாட்டார்கள் மிதித்து விடுவார்கள். இனிய காலை வணக்கம்..!
வெற்றியடைவதற்கான வாய்ப்பு வெறும் ஒரு சதவீதமே இருக்கிறது என்றாலும்.. அந்த ஒரு சதவிகித பொறியிலிருந்தே உன்னால் பெரும் வெளிச்சத்தை உருவாக்க முடியும். இனிய காலை வணக்கம்..!
உலகத்தில் நாம் விரும்பும் அத்தனையும் இருமுறை தான் அழகாய் தெரியும்.
1.அடைவதற்கு முன்பு..!
2.இழந்ததிற்கு பின்பு..!
இனிய காலை வணக்கம்..!
எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் ஒருபோதும் அடுத்தவரை ஏமாற்ற கற்றுக்கொள்ளாதே.. அவரவர் பலன் அவரவர் அனுபவிப்பார் நேர்மைக்கு என்றும் மரணமில்லை.. கவலையை விடு.! இனிய காலை வணக்கம்..!

Read more from New Tamil Quotes.

இனிய காலை வணக்கம் சனிக்கிழமை

இனிய காலை வணக்கம் வெள்ளிக்கிழமை

Good Morning Quotes In Tamil