இனிய காலை வணக்கம் செவ்வாய்க்கிழமை

Good Morning Tuesday Quotes In Tamil

இந்த பதிவில் “இனிய காலை வணக்கம் செவ்வாய்க்கிழமை” காணலாம்.

  • இனிய காலை வணக்கம் செவ்வாய்க்கிழமை
  • காலை வணக்கம் செவ்வாய்க்கிழமை
  • செவ்வாய்க்கிழமை காலை வணக்கம்
  • Good Morning Tuesday Quotes In Tamil

இனிய காலை வணக்கம் செவ்வாய்க்கிழமை

1.அழகு என்பது முகத்தில் மட்டும் அல்ல..
பல நேரங்களில் மனதில்..
சில நேரங்களில் வார்த்தைகளில்.!
இனிய காலை வணக்கம்.!

2. முயற்சி செய்து தோற்றவனுக்கு
தோல்வி என்பது ஒரு பாடம் தான்..
முயற்சி செய்யாதவனுக்கு வெற்றி
என்பது என்றுமே கனவு தான்.!
இனிய காலை வணக்கம்.!

3. வாழ்க்கையில் எந்த சூழலிலும் நின்று
போராடும் தைரியமே தன்னம்பிக்கை.!
இனிய காலை வணக்கம்.!

4. போராடித் தோற்பதும் வாழ்வின்
ஒரு இன்பம் என்பதை மறந்து விடாதீர்கள்..
எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும்
இழக்க கூடாது.
இனிய காலை வணக்கம்.!

5. அறிவாளியாக இருக்க வேண்டும் என்று
நினைப்பது தவறில்லை..
யாரையும் அறியாமல் காயப்படுத்தி
விட கூடாது என்பதே
நம் நோக்கமாக இருக்க வேண்டும்.!
இனிய காலை வணக்கம்.!

6. தயங்குபவர்களுக்கு அதிகாரம்,
புகழ், செல்வம், வெற்றி போன்றவை
கிட்டவே கிட்டாது.!
இனிய காலை வணக்கம்.!

7. நாம் செய்யும் காரியத்தை மட்டும்
வைத்துக் கொண்டு,
இந்த உலகம் நம்மை அளவிடுவதில்லை..
அதில் கிடைக்கும் பலனை
வைத்தே அளவிடுவார்கள்.!
இனிய காலை வணக்கம்.!

8. எவரிடமும் எதையும் கற்றுக்கொள்ள
விரும்பாதீர்கள்..
அவர்களே உங்களுக்கு புதியதாக
ஒரு பாடம் புகட்டி விட்டுச் செல்வார்கள்.
இனிய காலை வணக்கம்.!

9. எதையும் எடுத்துச் செல்ல முடியாது
என்பதை அறிந்தும் ஏனோ மனிதர்கள்
எல்லாவற்றையும் அடைய
ஆசைப்படுகிறார்கள்.
இனிய காலை வணக்கம்.!

10. பிடித்தவர்களிடம் உனக்குப் பிடித்ததை
தேடாதே..
அவர்களுக்கு பிடித்ததை
தேடக் கற்றுக்கொள்..
உறவு இன்னும் அழகாகும்.
இனிய காலை வணக்கம்.!

Good Morning Tuesday Quotes In Tamil

11. அன்பு தான் ஒருவருக்கு அவருடைய
வாழ்வின் நோக்கத்தை கொடுக்கிறது..
அந்த நோக்கத்தை அடைவதற்கான
வழியை, அறிவு ஒருவருக்கு
வெளிக்காட்டுகிறது.!
இனிய காலை வணக்கம்.!

12. சரியான முடிவுகள் எடுத்தால்
வெற்றிகள் கிடைக்கும்..
தவறான முடிவுகள் எடுத்தால்
அனுபவம் கிடைக்கும்..
இரண்டுமே வாழ்க்கைக்கு அவசியம்.
இனிய காலை வணக்கம்.!

13. ஒன்றைப் பெற வேண்டும் என்று
நினைத்து விட்டால் இறுதி
வரைக்கும் போராடு..
விளைவுகளையோ அதில் ஏற்படும்
தோல்வி பற்றியோ கவலைப்படாதே.!
இனிய காலை வணக்கம்.!

14. எவரை போல்இல்லாமலும் இதுதான்
நான் என்று தன் இயல்பு மாறாமல்
வாழ்வதும் ஒரு வகையில்
வாழ்நாள் வெற்றி தான்.!
இனிய காலை வணக்கம்.!

15. வாழ்க்கையில் நடைபெறும்
எல்லாவற்றையும் ஏற்று கொள்ளுங்கள்..
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடம்
இருக்கிறது கற்று கொள்வதற்கு.!
இனிய காலை வணக்கம்.!

16. வலி என்பது நாம் மேன்மையடைவதற்கான
பயிற்சியின் ஒரு பகுதி.
இனிய காலை வணக்கம்.!

17. அளவுக்கு அதிகமாக அன்பை
பிறரிடம் இருந்து பெறவும் கூடாது..
பிறருக்கு கொடுக்கவும் கூடாது..
இரண்டுமே வேதனையை தான் தரும்.!
இனிய காலை வணக்கம்.!

18. அஞ்சியும் வாழாதே..
கெஞ்சியும் வாழாதே..
உனக்கான வாழ்க்கையை வாழ்.!
இனிய காலை வணக்கம்.!

19. அறிமுகப்படுத்த அன்பு தேவையில்லை..
அன்பை காட்ட அறிமுகம்
தேவையில்லை.!
இனிய காலை வணக்கம்.!

20. உங்கள் இலக்கு சரியானதாக இருந்தால்
பிறரை பாராமல் சரியான திசையில்
பயப்படாமல் பயணியுங்கள்..
வெற்றி உங்கள் வசம்.!
இனிய காலை வணக்கம்.!

21. சில உறவுகள் நிலைத்திருக்க
வேண்டுமென்றால் புரிதலுடன்
பொறுமையும் அவசியமானது.
இனிய காலை வணக்கம்.!

Read more from New Tamil Quotes.

இனிய காலை வணக்கம் ஞாயிற்றுக்கிழமை

இனிய காலை வணக்கம் திங்கட்கிழமை