இனிய காலை வணக்கம் திங்கட்கிழமை

Monday Good Morning Quotes Tamil

இந்த பதிவில் “இனிய காலை வணக்கம் திங்கட்கிழமை” காணலாம்.

  • இனிய காலை வணக்கம் திங்கட்கிழமை
  • காலை வணக்கம் திங்கட்கிழமை
  • திங்கட்கிழமை காலை வணக்கம்
  • Monday Good Morning Quotes Tamil

இனிய காலை வணக்கம் திங்கட்கிழமை

1.தெரிந்த சில விஷயங்களை
தெரியாததை போல்
காட்டிக்கொள்ளும் போது..
அதை பற்றி மேலும் பல விஷயங்களை
நாம் அறிந்து கொள்ள வாய்ப்பு
இருக்கிறது என்பதே
நாம் இன்னும் தெரிந்து கொள்ளாத
விஷயமாக இருக்கிறது.
இனிய காலை வணக்கம்.!

2. எவரினுடைய அன்பையும்
பெற்று விட்டதாக பெருமைப்படாதீர்கள்..
மாறும் குணம் மனிதர்களின் இயல்பு
என்பதை நினைவில் வைத்திருங்கள்..
இனிய காலை வணக்கம்.!

3. அழகாய் அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல..
அமைவதை அழகாய்
மாற்றிக்கொள்வதே வாழ்க்கை.
இனிய காலை வணக்கம்.!

4. வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பவனை விட..
கூச்சப்படாமல் கை நீட்டி கேட்பவனுக்கே
வாய்ப்புக்கள் இங்கு அதிகம்.
இனிய காலை வணக்கம்.!

5. இறைவன் சுமைகளை தந்திருக்கிறார்..
அதே நேரம் தோள்களையும் தந்திருக்கிறார்
அவற்றை தங்குவதற்காக.
இனிய காலை வணக்கம்.!

6. பணிவு வேண்டும்.. ஆனால்
கோழைத்தனம் கூடாது..
துணிவு வேண்டும் ..ஆனால்
தலைக்கனம் கூடாது.!
இனிய காலை வணக்கம்.!

7. இந்த உலகில் யாரை நம்புவது என்று
தோணும்போது உன் தன்னம்பிக்கையை
மட்டும் நம்பு நீ வெற்றி பெறுவாய்.!
இனிய காலை வணக்கம்.!

8. நீங்கள் எதிர்பார்த்தது போல
அவர்கள் இல்லையென்றால்
“எதிர்பார்த்தமைக்காக உங்களை
நீங்களே குறை கூறிக்கொள்ளுங்கள்”
அவர்களை குறை சொல்லாதீர்கள்.
இனிய காலை வணக்கம்.!

9. எதையும் பொறுமையோடு தேடு
பொறாமையோடு தேடாதே.!
இனிய காலை வணக்கம்.!

10. அன்பின் எதிர்பார்ப்புஎப்போதும்
அன்பாக மட்டுமே இருக்கும்.
இனிய காலை வணக்கம்.!

Monday Good Morning Quotes Tamil

11. தீராத பிரச்சனை என்று
எதுவும் இல்லை..
சிந்தித்து செயல்படு, தீர்ந்து விடும்
உன் பிரச்சனை.!
இனிய காலை வணக்கம்.!

12. எவன் ஒருவன் தன் வீட்டில்
அமைதியை காண்கிறானோ..
அவனே மிக மிக மகிழ்ச்சி
உடையவனாக இருப்பான்.
இனிய காலை வணக்கம்.!

13. நிறை குறை இரண்டும்
கலந்தது தான் வாழ்க்கை..
அதில் நிறையை மட்டும் நினா..
வாழ்க்கையை வென்று விடலாம்.
இனிய காலை வணக்கம்.!

14. வசதியாய் வாழ்பவரை விட..
வசந்தமாய் வாழ்பவரை விட..
யார் ஒருவன் மற்றவரை
வாழ வைத்து வாழ்கிறானோ
அவர்களையே வரலாறு
வாழ்க்கையாக்குகிறது.!
இனிய காலை வணக்கம்.!

15. விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல்
அடுத்த கட்டத்தை நோக்கி
பயணித்துக் கொண்டே இரு..
வெற்றியை உன்னை தேடி வரும்.
இனிய காலை வணக்கம்.!

16. கெட்ட காரியத்தை செய்ய அச்சப்படு..
வேறு எதற்கும் அஞ்சாதே.!
இனிய காலை வணக்கம்.!

17. உண்மையான உறவு என்பது
நிலைக் கண்ணாடியும் நிழலும் போல..
கண்ணாடி பொய் சொல்லாது..
நிழல் நம்மை விட்டு விலகாது..!
இனிய காலை வணக்கம்.!

18. எந்த ஒரு செயலையும் ஆர்வம்
குறையாமல் நம்பிக்கையுடன்
ஆரம்பியுங்கள்..
வெற்றி தேடி வரும்.!
இனிய காலை வணக்கம்.!

19. மன திருப்தியோடு கூடிய மகிழ்ச்சியும்,
தன்னடக்கமும் எல்லா வகையான
நோய்களையும் தீர்க்கும்
சிறந்த மருந்துகள்.!
இனிய காலை வணக்கம்.!

20. ஒரு நிமிடம் கூட யோசிக்காமல்
பொய்யை நம் மனம் நம்பிவிடுகிறது.
ஆனால் உண்மையை நம்புவதற்கு
மனம் ஆயிரம் முறை யோசிக்கிறது.
இனிய காலை வணக்கம்.!

21. நீதி என்பது மற்றவர்களிடத்தில்
ஒழுக்கமாக நடந்து கொள்வது..
நமக்கு நாமே ஒழுக்கமாக
நடந்து கொள்வது தான் நேர்மை.!
இனிய காலை வணக்கம்.!

Read more from New Tamil Quotes.

இனிய காலை வணக்கம் சனிக்கிழமை

இனிய காலை வணக்கம் ஞாயிற்றுக்கிழமை