இனிய காலை வணக்கம் புதன்கிழமை

Good Morning Wednesday Quotes In Tamil

இந்த பதிவில் “இனிய காலை வணக்கம் புதன்கிழமை” காணலாம்.

  • இனிய காலை வணக்கம் புதன்கிழமை
  • காலை வணக்கம் புதன்கிழமை
  • புதன்கிழமை காலை வணக்கம்
  • Good Morning Wednesday Quotes In Tamil

இனிய காலை வணக்கம் புதன்கிழமை

1.எதிர்பார்ப்பவன் ஏமாந்து போகலாம்..
அதனால் எதிர்பாராதவனே
பாக்கியசாலி.!
இனிய காலை வணக்கம்.!

2. முகங்களை கண்டு
அன்பு காட்ட வேண்டாம்..
மனதினை கண்டு அன்பு செலுத்துங்கள்..
முகத்தின் அழகு மாறிவிட கூடியது..
மனதின் அழகு மாறுவதில்லை.!
இனிய காலை வணக்கம்.!

3. உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன்
எல்லாம் மனிதன் இல்லை..
தன் உயிர் இருக்கும் வரை
முயற்சி செய்து கொண்டு
இருப்பவனே மனிதன்.!
இனிய காலை வணக்கம்.!

4. அடுத்தவர் ஆயிரம் வழிகளில்
வாழலாம் ஆனால்
உனக்கென சிறந்த வழியை
நீ தேர்ந்தெடுக்கும் வரையிலும்
வெற்றி என்பது உனக்கு கிடைக்காத
ஒரு பொக்கிஷம்.!
இனிய காலை வணக்கம்.!

5. உங்கள் இலக்கை அடைய
இடைவிடாது முயற்சியுங்கள்..
இலக்கை அடையும் வரை..
அது உங்கள் அருகில் இருந்தால் அதிஷ்டம்..
வெகுதூரத்தில் இருந்தால் நம்பிக்கை..
இலக்கை அடையாமல் போனால்
அனுபவம்.!
இனிய காலை வணக்கம்.!

6. பழி சொல்லும் எவரும்..
உனக்கு வழி சொல்லப்போவதில்லை..
உன் வாழ்க்கை.. உன் கையில்.!
இனிய காலை வணக்கம்.!

7. நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
எல்லாவற்றையும் மாற்றமுடியாது..
எதையும் எதிர் நோக்காவிடில்
மாற்றங்களே இருக்காது.!
இனிய காலை வணக்கம்.!

8. உனக்கு அனுபவம் ஆயிரம்
இருந்தாலும் அன்பாய் பழகும்
ஒருவர் உன்னுடன் இருந்தால்
இந்த உலகமே உனக்கு
வசப்பட்டு கிடக்கும்.!
இனிய காலை வணக்கம்.!

9. மலரை மட்டும் ரசிப்பதை விட்டுவிட்டு
முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்.!
இனிய காலை வணக்கம்.!

Good Morning Wednesday Quotes In Tamil

10. செல்லும் பாதையில் வரும் தடைகள்
வழியை மறப்பவை அல்ல..
அவைகள் தான்
உங்கள் வெற்றிப் பாதைக்கு
அழைத்து செல்லும் வழிகள்..!
இனிய காலை வணக்கம்.!

11. போராடித் தோற்பதும் வாழ்வின்
ஒரு இன்பம் என்பதை மறந்துவிடாதீர்கள்..
எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும்
இழக்க கூடாது.!
இனிய காலை வணக்கம்.!

12. யார் கடினமாக உழைக்கிறார்களோ
அவர்களுக்கு கடவுள்
உதவி செய்கிறார்கள்.
இனிய காலை வணக்கம்.!

13. கெட்டவை எப்போதும் தானாகவே
நம் காதுகளை வந்து சேரும்..
ஆனால் நல்லவை எப்போதும்
கேட்டே அறிய வேண்டும்.!
இனிய காலை வணக்கம்.!

14. நம் பயம் எதிரிக்கு
தைரியத்தை கொடுக்கும்..
நம் அமைதி அவனுக்கு
குழப்பத்தை கொடுக்கும்..
குழப்பத்தில் இருப்பவன் எப்போதும்
வென்றதில்லை.!
இனிய காலை வணக்கம்.!

15. வாழ்க்கையில் நமக்கான நேரம்
ஒரு நாள் வரும் அதுவரை
சிலவற்றை சகித்துக்கொண்டு
ஓடிக் கொண்டே இரு.!
இனிய காலை வணக்கம்.!

16. எந்த ஒரு செயலிலும் உனக்கு
உதவ பல உறவுகள் இருந்தாலும் கூட..
உன் உழைப்பு என்ற ஒன்றிற்கு
அங்கு வேலை இல்லையென்றால்
உன் முயற்சிகள் அனைத்தும் வீண்.!
இனிய காலை வணக்கம்.!

17. பிடித்தவர் என்பதற்காக தவறுகளை
சுட்டிக்காட்ட மறக்காதீர்கள்..
பிடிக்காதவர் என்பதற்காக
நல்லவற்றை தவறாக பார்க்காதீர்கள்.!
இனிய காலை வணக்கம்.!

18. மரம் போல மனிதன் வளர்கிறான்
என்பது பெருமை அல்ல..
மரம் போல் அவன் பயன்படுகிறான்
என்பதே பெருமை.!
இனிய காலை வணக்கம்.!

Read more from New Tamil Quotes.

இனிய காலை வணக்கம் திங்கட்கிழமை

இனிய காலை வணக்கம் செவ்வாய்க்கிழமை