இந்த பதிவில் “இனிய காலை வணக்கம் வெள்ளிக்கிழமை” காணலாம்.
- இனிய காலை வணக்கம் வெள்ளிக்கிழமை
- காலை வணக்கம் வெள்ளிக்கிழமை
- வெள்ளிக்கிழமை காலை வணக்கம்
- Iniya Kaalai Vanakkam
காலை வணக்கம் வெள்ளிக்கிழமை
1.பிறர் மனம் மகிழ நாம் காரணமாக
இருக்கிறோம் என்றால்..
நாம் சரியாக வாழ்கிறோம்.
அத்தகைய வாழ்க்கைப் பாதையை
இறுதி மூச்சு இருக்கும் வரை
தவற விடக் கூடாது.
இனிய காலை வணக்கம்.!
2. செலவழிக்க சில்லறை கூட இல்லாத
போதுதான் தெரியும்..
வீணாக நாம் செலவழித்த
பணத்தின் அருமை.
இனிய காலை வணக்கம்.!
3. உன் முயற்சியை பார்த்து சிரிப்பவர்கள்..
சிரித்துக்கொண்டே தான் இருப்பார்கள்..
உன் வெற்றி அவர்களுக்கு
ஒரு எடுத்துக்காட்டாக மாறும் வரை.
இனிய காலை வணக்கம்.!
4. சாம்பலாக இருந்தாலும்..
அது சரியான இடத்தில்
இருந்தால்தான் வீபூதி.
இனிய காலை வணக்கம்.!
5. நாம் அடையும் பொருள் புகழை
தேடி தருவதில்லை..
அதற்கான முயற்சி தான்
புகழைத் தருகின்றது.
இனிய காலை வணக்கம்.!
6. விடியல் இல்லாத நாட்கள் இல்லை..
உன்னால் முடியும் என்று நினைத்தால்
வெற்றி தூரம் இல்லை.
இனிய காலை வணக்கம்.!
7. தூக்கியெறியும் முன்பே
யோசித்துக் கொள்ளுங்கள்..
நாளை உயரமாக பறந்தால்
அதை அண்ணாந்து பார்க்கும்
தகுதி கூட உங்களுக்கு
இல்லாமல் போகலாம்.
இனிய காலை வணக்கம்.!
8. உங்கள் திறமையை மற்றவர்
நம்புவதற்கே வெற்றி தேவைப்படுகிறது..
நீங்கள் நம்புவதற்கு
ஒரு தோல்வியே போதும்.
இனிய காலை வணக்கம்.!
9. யாருக்கும் என்னை பிடிக்கவில்லை
என்பதை விட..
என்னை பிடித்த ஒருவரையும்
நான் இன்னும் சந்திக்கவில்லை
என்பதே உண்மை.
இனிய காலை வணக்கம்.!
10. ஆயிரம் ரூபாயில் ஆனந்தம்
கண்டவனும் உண்டு..
பத்தாயிரம் ரூபா பத்தாது என்று
சொன்னவனும் உண்டு..
நீங்கள் எடுக்கும் முடிவில் தான்
எல்லாம் உள்ளது.
இனிய காலை வணக்கம்.!
11. உனக்காக பிறர் மாற வேண்டும்
என்று நினைக்காதே..
பிறருக்காக நீ மாறி பார்
உலகமே உனக்காக மாறும்.
இனிய காலை வணக்கம்.!
12. எதிர்த்து பேசுபவனை அடக்கியே
பழகி விட்டார்கள்..
ஒன்று அதிகாரத்தால்
அல்லது பணத்தால்.
இனிய காலை வணக்கம்.!
Iniya Kaalai Vanakkam
13. உயர உயரத்தான் நமக்கு மேல்
எத்தனை பேர் உள்ளனர்
என்பது புரியும்..
உயர்ந்து விட்டோம் என்று
ஒரு போதும் எண்ணி விடாதே.
இனிய காலை வணக்கம்.!
14. கசப்பான வேப்பம் பூவிலிருந்து
தேனீக்கள் தேனை எடுப்பதில்
தவறு இல்லை..
சில கசப்பான அனுபவங்கள்
நமக்கு நல்ல விஷயங்களை
கற்றுத்தர ஒருபோதும் தவறுவதில்லை.
இனிய காலை வணக்கம்.!
15. நாம் எந்த நிலையில் இருந்தாலும்
நமக்கு ஆதரவாக இருந்தவர்களை
ஒரு போதும் மறவாதீர்கள்..
அதுவே நாம் வாழும்
வாழ்க்கைக்கான மரியாதை.
இனிய காலை வணக்கம்.!
16. இயற்கையால் மனிதனின் தேவைகளை
பூர்த்தி செய்ய முடியும்..
பேராசையை ஒருபோதும்
பூர்த்தி செய்ய முடியாது.
இனிய காலை வணக்கம்.!
17. எல்லாம் தெரிந்தாலும் எதுவும்
தெரியாதது போல் இருந்து விடுங்கள்..
அந்தப் பண்பு தான்
உங்களை வாழ்வின் உயரத்திற்கு
கொண்டு செல்லும்.
இனிய காலை வணக்கம்.!
18. வலிகள் நிறைந்த வாழ்க்கையே
ஆனாலும் அதில் தான்
சோதனைகள் பல கலந்த சாதனைகள்
ஒளிந்து இருக்கிறது..
மனஉறுதியுடன் தாங்கிக் கொள்ளுங்கள்.
சாதனை படைப்பீர்கள்.
இனிய காலை வணக்கம்.!
19. யார் ஒருவர் நல்ல செயலை செய்தாலும்
அவரை மனதார பாராட்டுங்கள்..
உங்கள் பாராட்டுக்கள் அவரை
மேன் மேலும் நல்ல செயல்களை
செய்ய வைக்கும்.
இனிய காலை வணக்கம்.!
20. தவறுகள் செய்ய பல சந்தர்ப்பங்கள்
அமையலாம்..
ஆனால் தவறுகளை சரி செய்ய
ஒரு சந்தர்ப்பம் மட்டுமே கிடைக்கும்.
இனிய காலை வணக்கம்.!
21. அனுபவம் என்பது நாம் கடந்து
வந்த பாதை அல்ல..
அது நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்.
இனிய காலை வணக்கம்.!
22. விழிக்கும் போதே அன்றைய
நாளை திட்டமிடுங்கள்..
உங்களை நல்ல மனநிலையில்
வைத்துக் கொள்ளவும்
உங்களை சுற்றி இருப்பவர்களை
மகிழ்விக்கவும் உதவும்.
இனிய காலை வணக்கம்.!
23. எதிர்காலம் பற்றி வீணாக சிந்திக்காதே..
உனக்குரிய கடமையை துணிவுடன்
செயல்படுத்து..
வெற்றியோ தோல்வியோ
அதைக் கடவுளிடம் ஒப்படைத்து விடு.
இனிய காலை வணக்கம்.!
Read more from New Tamil Quotes.