Good Morning Quotes In Tamil

இனிய காலை வணக்கம்

Latest collection of Good Morning Quotes In Tamil.

Good Morning Quotes In Tamil

Good Morning

இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்

நீ நீயாக வாழ கற்றுக்கொள்..
சிலர் உன்னை விரும்புவர்..
சிலர் உன்னை வெறுப்பர்..
கவலைப்படாதே..
இது உன் வாழ்க்கை.!
இனிய காலை வணக்கம்.!

உனக்கு நீ நண்பனாக
இருந்தால் போதும் மற்றவர்கள்
உன்னை நண்பனாக்கி கொள்வார்கள்.
இனிய காலை வணக்கம்.!

நம்மால் மட்டுமே
நம் வாழ்க்கையை மாற்ற முடியும்..
நமக்காக யாரும் அதை
செய்ய மாட்டார்கள்.
இனிய காலை வணக்கம்.!

நினைத்தது கிடைக்க வேண்டும்
என்பதை விட.. கடைசிவரை
நிம்மதியை ஆவது கொடுத்துவிடு
என்பதில் நிறைவு பெறுகிறது
“பிராத்தனை”..!
இனிய காலை வணக்கம்.!

காலங்கள் சிலரை மறக்க
செய்துவிடும் ஆனால்
ஒருவரின் மீது வைக்கும்
உண்மையான அன்பு
அந்த காலத்தையே
மறக்க செய்துவிடும்.
இனிய காலை வணக்கம்.!

ஓடி ஓடி உழைத்து ஓய்ந்த
பிறகு தான் தெரியும்..
தவறவிட்ட ஆரோக்கியம் தான்
உண்மையான செல்வம் என்று.!
இனிய காலை வணக்கம்.!

மோசமானவற்றிக்கு
தயாராக இருங்கள்..
அப்போதுதான் சிறந்ததை
காண முடியும்.!
இனிய காலை வணக்கம்.!

மூன்று விஷயங்களை நாம்
விட்டுவிட வேண்டும்..
1. பிறரை விமர்சித்தல்
2. பிறரோடு நம்மை
ஒப்பிடுதல் கூடாது
3. பிறர் மீது புகார்
கூறுதல் கூடாது..
அதுவும் மனதால் கூட
எண்ணக்கூடாது.
இனிய காலை வணக்கம்.!

செல்வம் என்பது பணம்
மட்டும்தான் என்பதல்ல..
உனக்குள் இருக்கும் திறமையே..
அதை நீ வளர்த்துக்கொண்டால்
அதுவே மிகப்பெரிய செல்வம்.
இனிய காலை வணக்கம்.!

காலை வணக்கம் தத்துவங்கள்

யாரவது வந்து உங்களை
உயரத்தில் வைப்பார்கள் என்று
காத்திருக்காதீர்கள்.. நீங்கள்
தன்னந்தனியாக தான்
உயரத்திற்கு வந்து சேர வேண்டும்..
இனிய காலை வணக்கம்.!

தொடங்குவதற்கு மிகச் சரியான
தருணம் என்று எதுவும் கிடையாது..
இப்பொழுதே தொடங்குங்கள்..
செய்யும் போதுதான்
கற்றுக் கொள்ள முடியும்..!
இனிய காலை வணக்கம்.!

நாம் கடக்க வேண்டிய
தூரத்தை விட கடந்து வந்த தூரம்
அதிகமே அதனால் இன்னும்
தயக்கம் இல்லாமல் இன்னும்
பல தூரம் கடந்து செல்வோம்.!
இனிய காலை வணக்கம்.!

ஏமாற்றத்தை பறித்துக்கொண்ட
போதும் ஏனோ எதிர்பார்ப்பை
மட்டும் குறைத்துக்கொள்ள
முடிவதில்லை.!
இனிய காலை வணக்கம்.!

வானவில்லாய் நினைவுகள்
வந்து மறைந்தாலும்
வண்ணங்கள் மனதில்
பதிந்து விடுகிறது.
இனிய காலை வணக்கம்.!

நம் அன்றாட பழக்க வழக்கங்கள்
சிலவற்றை மாற்றிக்கொள்ளாமல்..
வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை
எதிர்பார்க்க முடியாது.!
இனிய காலை வணக்கம்.!

மகிழ்ச்சிக்கு ஒரே ஒரு வழி தான்
உள்ளது.. நம் கட்டுப்பாட்டில்
இல்லாத விஷயங்களை பற்றி
கவலைப்படுவதை
நிறுத்துவது தான் அது..!
இனிய காலை வணக்கம்.!

வாழ்க்கை எல்லோருக்கும்
பொதுவானது ஆனால்
எல்லோரையும் ஒரே போல்
நடத்துவதில்லை.!
இனிய காலை வணக்கம்.!

சிலரோடு ஒப்பிடும் போது
வெற்றி அடைகிறோம்..
சிலரோடு ஒப்பிடும் போது
தோல்வி அடைகிறோம்..
எவரோடும் ஒப்பிடாத போது
மட்டுமே மகிழ்ச்சி அடைகிறோம்.!
இனிய காலை வணக்கம்.!

காலை வணக்கம் பொன்மொழிகள்

ஒன்றுக்கும் உதவ மாட்டாய்
என்று உன்னை இந்த உலகம்
ஒதுக்கி வைத்தாலும் ஓடுவதை
நிறுத்தாதே.. வெற்றிக்காக
ஓடுவதை நிறுத்தாதே.!
இனிய காலை வணக்கம்.!

செய்ய நினைப்பதை இன்றே
செய்ய தொடங்குங்கள்..
ஏனென்றால் இன்று உங்களுடைய
சிந்தனை நாளை வேறு
ஒருவருக்கு சொந்தமாக
நேரிடலாம்.!
இனிய காலை வணக்கம்.!

சொற்கள் வெறும்
நீர்க்குமிழிகள்.. ஆனால்
செயல்கள் தான்
தங்கத் துளிகள்.!
இனிய காலை வணக்கம்.!

அச்சம் என்பது மரணத்திற்கு
சமம்.. அது இருக்கும்
வரையில் யாரும் அறிவாளியாக
இருக்க முடியாது..!
இனிய காலை வணக்கம்.!

பணத்தின் மூலம் நல்ல
தோற்றத்தை வாங்கலாம்..
ஆனால் நல்ல மனித
மதிப்புகளை ஒருபோதும்
வாங்க முடியாது..!
இனிய காலை வணக்கம்.!

பிறந்து விட்டோம் என்பதற்காக
வாழாதீர்கள்..
அது கடனாய் முடியும்.
வாழ்வதற்காக பிறந்திருக்கிறோம்
என்று எண்ணுங்கள்..
வாழ்வு இனிக்கும்.!
இனிய காலை வணக்கம்.!

உண்மையிலே மனிதன்
விசித்திரமானவன்..
கையேந்தி இறைவனை
பிராத்திக்கும் போது இறைவன்
அருகில் இருப்பதாக நினைக்கிறான்..
பாவம் செய்யும் போது இறைவன்
இருப்பதையே மறந்து விடுகிறான்.!
இனிய காலை வணக்கம்.!

இனிய காலை வணக்கம் கவிதை வரிகள்

வாழ்வில் சந்தோஷத்தை
நீங்கள் தேட தேட
அது உங்களை விட்டு
ஓட தான் செய்யும்..
தேடுவதை விட்டு விடுங்கள்
உங்கள் காலில் சரணடையும்.!
இனிய காலை வணக்கம்.!

உன்னை சுற்றி ஆயிரம் உறவுகள்
இருப்பதை விட..
உன்னையும் உன் உணர்வுகளையும்
மதிக்கின்ற.. ஒரு உறவு
இருந்தாலே போதும்..
நீ மகிழ்ச்சியாக வாழ்வாய்.!
இனிய காலை வணக்கம்.!

உண்மைகள் ஊமை ஆகலாம்
ஆனால் உறங்கிப் போகாது..
பொய்கள் நிலைத்து நிற்கும்
ஆனால் ஒரு போதும்
வெற்றி அடையாது.!
இனிய காலை வணக்கம்.!

நீ நினைப்பது போல்
நிச்சயமாக ஒரு நாள்
உன் வாழ்க்கை மாறும்..
கவலையை விடுத்து முன்னேறு..
ஏற்படுகின்ற கஷ்டங்கள்
உன் வாழ்வை வளமாக்கும்.!
இனிய காலை வணக்கம்.!

ஆறுதல் தேடுவதை
நிறுத்தி விட்டால்..
அடிமையாவதை பெரும்பாலும்
தவிர்த்து விடலாம்..!
இனிய காலை வணக்கம்.!

காலம் சரி இல்லை
இது திறமை இல்லாதவனின்
வெற்று பேச்சு..
காலம் போதவில்லை
இது வீரனின் உயிர் மூச்சு.!
இனிய காலை வணக்கம்.!

வாழ்க்கையில் வெற்றி அடைய
மிகமுக்கியமான மந்திரம்..
உனது ரகசியங்களை
ஒருபோதும் யாரிடமும் பகிராதே.!
இனிய காலை வணக்கம்.!

அழகுக்கும் நிறத்திற்கும்
சம்பந்தமில்லை..
எண்ணங்கள் தூய்மையானால்
நீங்கள் ஒவ்வொருவரும் பேரழகே.!
இனிய காலை வணக்கம்.!

இறைவன் தனக்குப்
பிடித்தவர்களுக்கே
அதிகப் பொறுப்புகளை கொடுத்து
அதன் பொருட்டு சோதனைகளை
ஏற்படுத்தி பக்குவத்தையும்
நிதானத்தையும் பரிசளிக்க
விரும்புகிறார்.!
இனிய காலை வணக்கம்.!

நீ உயரத்தில் இருக்க
ஆசைப்படுகிறாய் என்றால்..
தனியாகவே இருந்து விடு..
ஏனென்றால் உயரத்தில் இருக்கும்
பலர் தனியாக தான்
வாழ்ந்து வருகிறார்கள்.!
இனிய காலை வணக்கம்.!

Good Morning Kavithaigal Tamil

முட்டாள்தனமான
சொர்க்கத்தை விட..
அறிவார்ந்த நரகம் சிறந்ததாக
இருக்க முடியும்.!
இனிய காலை வணக்கம்.!

எல்லா உறவுகளும்
கண்ணாடி போல தான்..
உடையாத வரை ஒரு முகம்..
உடைந்து விட்டால் பல முகம்.!
இனிய காலை வணக்கம்.!

பொய்க்கு ஆரம்பம் இல்லை
ஆனால் நிச்சயம் முடிவு உண்டு..
உண்மைக்கு ஆரம்பம் உண்டு
ஆனால் முடிவு இல்லை.!
இனிய காலை வணக்கம்.!

உங்களை மற்றவர்களுடன்
ஒப்பிட வேண்டாம்..
நீங்கள் மிகவும் அழகான நபர்.!
இனிய காலை வணக்கம்.!

அவரவர் உடலின் அழகை
கண்ணாடி காட்டுவது போல..
அவரவர் உள்ளத்தின் அழகை
அவரவரின் சொல்லும், செயலும்
வெளிப்படுத்துகிறது.!
இனிய காலை வணக்கம்.!

பயத்தை வெற்றி கொள்வதுதான்
தன்னம்பிக்கையை பெறுவதற்கான
விரைவான வழியாகும்.!
இனிய காலை வணக்கம்.!

எவரையும் தனக்கேற்ப மாற்ற
நினைக்காதே.. அவர்கள்
விருப்பபடியே விட்டு விடுங்கள்..
உங்களை புரிந்தால்
திரும்ப வருவார்கள்.!
இனிய காலை வணக்கம்.!

நமக்கு நன்மை செய்துகொள்ள
சிறந்த வழி.. பிறருக்கு
அதை செய்வதாகும்..
கொடுத்தால் மட்டுமே
சேகரிக்க முடியும்.!
இனிய காலை வணக்கம்.!

அனைவரும் கண்ணாடி
போலதான் இந்த உலகில்..
நாம் எதை எப்படி கொடுக்கிறமோ..
அதை அப்படியே
திரும்ப பெற்றுக் கொள்கிறோம்.!
இனிய காலை வணக்கம்.!

மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..

தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகள்

ஊக்கம் ஊட்டும் வரிகள்